Devotionals

பழனி திருக்கோவில் நடை திறக்கும் நேரம் மற்றும் பூஜை நேரங்கள்

பழனி திருக்கோவில் பூஜை நேரம் மற்றும் சிறப்பு அலங்காரங்கள்

எந்த எந்த நேரங்களில் எந்த அலங்காரத்தில் எம்பெருமான் திரு முருக பெருமான் அருள்பாலிப்பர் என்பதை கீழோ உள்ள நேர அட்டவணையில் தெரிந்து கொள்வோம்.

நேரம்                      பூஜை                                                அலங்காரம்
6.40 A.M                 விழா பூஜை                                      சந்நியாசி அலங்காரம்
8.00 A.M                 சிறுகல சாந்தி பூஜை                    வேட அலங்காரம்
9.00 A.M                 கலா சாந்தி பூஜை                         பாலசுப்பிரமணியர் அலங்காரம்
12.00 Noon            உச்சி கால பூஜை                           வைதீகன் (வேட ) அலங்காரம்
5.30 P.M                  சாயரக்ஷா பூஜை                           ராஜ அலங்காரம்
8.00 P.M                  ரகால பூஜை                                    புஷ்ப அலங்காரம்

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் பூஜையானது சாதாரண நாட்களில் கீழே குறிப்பிட்டது போல நடைபெறும் திருவிழாக்களின்போது தை பூசம், பங்குனி உத்திரம் போன்ற தினங்களில் பூஜை நேரம் மாறுதலுக்குட்பட்டது

நேரம் பூஜை
5.40 A.M விஸ்வரூப தர்ஷண்
6.50 A.M விழா பூஜை
8.00 A.M சிறுகல சாந்தி பூஜை
9.00 A.M கலா சாந்தி பூஜை
12.00 Noon மதியம் உச்சி கால பூஜை (நண்பகல் பூஜை)
5.30 P.M சாயரக்ஷா (மாலை) பூஜை
8.00 P.M ரகால பூஜை (மாற்றத்திற்கு உட்பட்டது)

 

Timings Pooja
5.40 A.M விஸ்வரூப தர்ஷண்
6.50 A.M Vila pooja
8.00 A.M Sirukala Shanti Pooja
9.00 A.M Kala Shanthi Pooja
12.00 Noon Uchi Kaala Pooja (Noon pooja)
5.30 P.M Sayaraksha (Evening) Pooja
8.00 P.M Rakaala Pooja (Subject To Change)

 

திருக்கோவில் கட்டண விபரங்கள் மற்றும் அபிஷேகங்கள், அர்ச்சனைகள் விபரங்கள்

S.NO Details Pooja Timinigs Pooja Amount
Normal Days Special Days Normal Days
Rs. p.
Special Days
Rs. p.
1. Free Entrance 6AM-7.30PM 4AM-Midnight
2. Special Entrance 6AM onwards 4AM onwards 10.00 20.00
3. Separate Special Entrance 6AM onwards 4AM onwards 100.00 200.00
4. Vishvaruba Dharsana 5.40 A.M 4.00 A.M 100.00 200.00
5. Vila Pooja 6.50 A.M 4.30 A.M 150.00 300.00
6. Sirukalasanthi 8.00 A.M 8.00 A.M 150.00 300.00
7. Kalasanthi 9.00 A.M 9.00 A.M 150.00 300.00
8. Uchikalam 12.00 P.M 12.00 P.M 150.00 300.00
9. Sayaratchai (Raja Alankaram) 5.30 P.M 5.30 P.M 150.00 300.00
10. Rakkalam 8.00 P.M 150.00 300.00
11. Milk Abhisekam 7.30 A.M 4.30 P.M 25.00 25.00
12. Panjamirutham Abhisekam (Fees Only ) 7.30 A.M 4.30 P.M 25.00 25.00
13. Ashthotiram Archanai 7.30 A.M 7.30 P.M 5.00 5.00
14. Shagashranamam
at Thiruaavinankudi
7.30 A.M 7.30 P.M 10.00 10.00
15. Bhogar Ashthotiram 7.30 A.M 7.30 P.M 0.50 0.50
16. Thirthakavadi 7.30 A.M 7.30 P.M 20.00 20.00
17. Thookukavadi 20.00 20.00
18. Kadhu kuthu (Ear boring) including goldsmith 2.00 2.00
19. Palliarai theepandham per head 8.30 P.M 100.00 100.00
20. Palliarai Vensamaram per head 8.30 P.M 50.00 50.00
21. All Abhisekam 75.00 75.00
22. Thanga radham swami purapadu (Golden Chariot) 7.00 P.M 7.00 P.M 2000.00 2000.00
23. Thangamayil vaganathil swami purapadu (Golden Peacock) 6.30 P.M 6.30 P.M 1000.00 1000.00
24. Puthu kanaku
(3 books only)
200.00 200.00
25. Panjamirutham Abishega (Fees only ) 25.00 25.00
26. Thulabaram-offering swami kanikai 10.00 10.00
27. Electrical winch ordinary Adults to hill temple Children to hill temple Adults down trip
Children down trip
10.00
5.00
10.00
5.00
10.00
5.00
10.00
5.00
28. Electrical winch Special Adults to hill temple Children to hill temple Adults down trip
Children down trip
50.00 50.00 25.00 25.00 50.00 50.00 25.00 25.00
29. Amuthu giving fees
(Receive 1/2Kg Panchamirtham as a gift )
75.00 75.00
30. Rope Car (one way fees) 15.00 50.00

For Desam News Bagavathimanian T.R, India

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button