Malaysia

ஆற்றில் குதிக்க.38 வயது பெண் முயற்சி பாதசாரி உதவியுடன் கைவிடப்பட்டது

தேசம் செய்திகள் சாரா
தெலுக் இந்தான்,நவ.15-
தெலுக் இந்தான் தாமான் ரிக்ரியாசி பெக்கான் எனும் பொழுது போக்கு இடத்தின் அருகே ஆற்றில் குதிக்க
முயற்சித்த 38 வயது பெண் அதிர்ஸ்டவசமாக காப்பாற்றப்பட்டார்.

அவ்விடத்தில் பாத சார் ஒருவர் இவரின் முயற்சியை கண்டு
கூக்குரல் இட்டு
தடுத்துள்ளார்
என பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவு அதிகாரி ஒருவர் சொன்னார்.

மன உளைச்சலிலிருநத
பெண்ணுக்கு ஆருதல் வார்த்தை
சொல்லி அவரை போலிசாரிடம் ஒப்படைத்ததாக
தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button