
PMX - Datuk Seri Anwar IbrahimMalaysiaPolitics
பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக YM TENGKU DATUK SERI UTAMA ZAFRUL AZIZ நியமிக்கப்பட்டுள்ளார்!!!
பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக YM TENGKU DATUK SERI UTAMA ZAFRUL AZIZ நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் மார்ச் 4, 2026 தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமரின் அரசியல் செயலாளர் (மூத்த) பதவியில் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்பவே இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கும் அவர் சிறப்பாக பணியாற்றுவார் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



