Malaysia

ஈப்போ மறைக்கப்பட்ட இரத்தினம் ஒரு மில்லியன் சுற்றுப்பயணிகளை கவர்ந்திழுக்கும்

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

ஈப்போ, ஜன .13-
ஈப்போ கூனோங் லாங் பகுதியில் மிளிரும் தாசேக் செர்மீன் ஈப்போ உல்லாச தளம் 2025 ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் சுற்றுப்பயணிகள் வருகை தர இலக்கை கொண்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டது

மறைக்கப்பட்ட ரத்தினம் என புகழ் பெற்ற இந்த முன்னாள் சுண்ணாம்பு கல்லுடைப்பு பகுதி
இப்போது புது பொழிவு பெற்றுள்ளது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button