Malaysia
தஞ்சோங் ரம்புத்தான் சவுத் வார்டு ஸ்ரீ முருகன் ஆலயத்தில் 33 அடி உயரம் வேள் நிறுவம்
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
தஞ்சோங் ரம்புத்தான், ஆக,-21
இங்குள்ள சவுத் வார்ட் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் 33 அடி உயரம் வேள் ஒன்று
நிறுவப்பட்டது நினைத்து ஆலய நிர்வாகம் நிம்மதி பெருமூச்சு அடைந்தது.
இந்தக்களின் கடவுளான முருகன்
கைகளில் காணப்படும் ஆயுதமாக விளங்கும் வேள் ( ஈட்டி) ஒன்றை.நிறுவ
மொத்தம் ரிம 15,000 வெள்ளி வசுல் செய்து கொடுத்து உதவிய நன்கொடை நெஞ்சங்களை ஆலய தலைவர் சேகர் சிவனாதம் மனமாற வாழ்த்தினார்.
நன்கொடை திரட்ட பகிரத முயற்சியில்
இறங்கிய இளம் தொழில்.முனைவர் அறிவழகன் முத்துசாமி என்பவருக்கு ஆலயம் சார்பாக நன்றி தெரிவிப்பதாக
சொன்னார்.



