Malaysia

சத்ய சாய் பாபா பிறந்த நாள் மூன்று தமிழ்ப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு சுகாதார பரிசோதனை.

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

ஈப்போ, டிச.3-
சத்ய சாய் பாபா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இங்குள்ள சத்ய சாய் பாபா நிலையம்
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு
இலவச சுகாதார பரிசோதனை மேற்
கொண்டதோடு வர்ணம் தீட்டும் போட்டியையும் நடத்தியது.

தேசிய வகை சங்காட் , தேசிய வகை ஹீவூட் மற்றும் தேசிய வகை மெதடிஸ்ட் ஆகிய தமிழ்ப்பள்ளி
மாணவ மாணவியர்கள்
கலந்து கொண்டார்.

பின்பு அனிச்சல் வெட்டி சத்ய சாய் பாபா அவர்களின்
பிறந்த நாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button