Malaysia

வாடகைக்கு மேல் வாடகையா? வெளி நாட்டவருக்கு சந்தை கடை !

தேசம் செய்திகள் சாரா

ஈப்போ, மார்ச் 5-
மூன்றாம் தரப்புக்கு
பாசார் ரமாடான் சந்தை கடைகளை
வாடகைக்கு கொடுத்த விதி முறை மீறலுக்காக
ஈப்போ மாநகர் மன்றம் ரிம 3,750 வெள்ளி வசூல் தொகைக்கு வித்திட்ட 12 அபராத அறிக்கை
வெளியிட்டது.

மொத்தம் 368 ரமாடான் சந்தை கடைகள் ஏற்ப்படுத்தப்பட அதனை வெளி நாட்டவருக்கு வாடகைக்கு மேல்
வாடகை ரீதியில்
கொடுக்கப்பட விதி முறை மீறியவர்களின்
லைசென்ஸ் மீட்டுக்
கொள்ளப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button