
Malaysia
பொன்னேரியில் வெள்ளிக்கிழமை காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில்நுட்பப் பூங்கா தரவு மையத்தை திறந்து வைத்தார்
பொன்னேரி,ஏப்.19-
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஆண்டார்குப்பம் பகுதியில் இன்று பொதுமக்களின் அரவணைப்பில் திளைத்தார் தமிழ்நாட்டு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
418 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட பணிகளை அறிமுகப்படுத்தவும் 391 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் 358 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவியை இரண்டு லட்சத்து 2 ஆயிரத்து 531 பயனாளிகளுக்கு நேரில் வழங்கினார்.
பொன்னேரியில் வெள்ளிக்கிழமை காலை முதல்வர் மு.க.ஸ்டாலின்
தொழில்நுட்பப் பூங்கா தரவு மையத்தை திறந்து வைத்தார்
முதல்வர் மு க ஸ்டாலினை அங்கே இரு மருந்திலும் திரண்ட பொதுமக்கள் வரவேற்ற காட்சி, கண்கொள்ளா மாட்சி!



