Malaysia

தூக்கில் தொங்கி போலிஸ்காரர்! மன உளைச்சல் காரணமா?

தேசம் செய்திகள் சாரா

ஈப்போ, ஜன.12-
பெக்கான் பாரு வீட்டில்
வெள்ளிக்கிழமை
மாலை 2.15 மணியளவில்
தைப்பிங் போலிஸ் தலைமையகத்தில் பணி புரியும் 26 வயது போலிஸ்காரர் ஒருவர் தூக்கில் தொங்க காணப்பட்டார் என
ஈப்போ மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையர் அபாங் சைனால் அபிடின் அபாங் அமாட் தெரிவித்தார்

அவரின் மரணத்தில்
சூழ்ச்சி எதும் இல்லை என உறுதிப்படுத்திய அவர் இறந்து கிடந்த போலிஸ் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாக அவர் கூறினார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button