Malaysia

எழுவர் கொண்ட கும்பல் 15 வயது மாணவியை மாற்றி மாற்றி கற்பழிப்பா?

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

செலாமா, நவ.20-
18-26 வயது இடைப்பட்ட ஒரு கும்பலை எழுவர் 15 வயது மாணவியை மாற்றி மாற்றி கற்பழித்த சம்பவம் அடுத்து கடந்த நவம்பர் 8 ஆம் தேதி ஐந்து சந்தேக
நபர்களை போலிஸ் தத்தம் வீட்டிலிருந்து கைது செய்ததாக செலாமா மாவட்ட போலிஸ் தலைவர் சுப்ரிடெண்டன் ஷாருடின் சாமா தெரிவித்தார்.

மேலும் இரு சந்தேக நபர்கள் நாட்டின் தெற்கு பகுதியில் இருக்க
அவர்களை தேடி வருவதாக சொன்னார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button