Malaysia

பத்துகாஜா பூசிங் ஆனந்த யோக மார்க்க மையத்திற்கு ரிம 5,000 வெள்ளி மானியம்

தேசம் செய்திகள் சாரா

பத்துகாஜா, நவ.20-
ஆர்ப்பணிப்பு, பங்களிப்பு வெளிப்பாடுகளை
முன் வைத்து இங்குள்ள பூசிங் ஆனந்த யோகா மார்க்க மையத்திற்கு
பத்துகாஜா நாடாளமன்ற உறுப்பினர் சிவகுமார் வரதராஜூலு தனது நாடாளமன்ற உறுப்பினர் மானியத்திலிருந்து ரிம 5,000 வெள்ளியை
வழங்கினார்.

பாரம்பறிய யோகா,சித்த மருத்துவம் நம்மின
த்தின் பொக்கிஷம் என்ற அவர் அதனை கட்டிக்காத்து
பேண வேண்டியது இந்தியர்களின் தலையாய கடமை என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button