
Malaysia
வேறொரு திட்டம் அமலாக்கம்! நிலப்பட்டா கேட்டு கிராமவாசிகள் போர்க்கொடி
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
தைப்பிங்,நவ.15-
கடந்த 40 ஆண்டுகள் வசித்து நிலப்பட்டா கேட்டு அர்சியல் வதிகள்.மூலம் கோரிக்கை கொடுத்தும் வாக்குகளுக்காக
தோன்றி அரசியல்
வாதிகள் ஒன்றுமே செய்யாமல் மௌனமாக இருக்கும் செயல் கண்டு கமுந்திங் கம்போங் செத்தியா ஜாயா கிராமவாசிகள் வெதும்பினார்கள்.
நிலப்பட்டா பெரும் பொருட்டு ஒவ்வொருவரும் 2001 ஆம் ஆண்டில்
நூறு வெள்ளி கொடுத்தோம்.
இன்று வரை நிலப்
பட்டா கிடைத்த பாடில்லை என அவர்கள் புலம்பினார்கள்.
லாருட்,மாத்தாங் ,செலாமா நில அலுவலகம் நிலப்பட்டா விண்ணப்பத்தை
ஏற்று கொள்ள மறுத்துவிட்டது என்றனர். கிராமவசிகள் இருக்கும் நிலத்தை வேறொரு தேவைக்கு
பயன் படுத்த போவதாக அறிகுறி
இருக்க கிராமவாசிகள் செய்வதறியா இருக்கின்றனர்



