
Malaysia
வாடிக்கையாளர் நாளில் மதிப்பீட்டு வரி உயர்வுக்கு ஆட்சேபம்.
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, நவ.15-
செப்டம்பர் மாதம் பேராக் ஆட்சி.மன்ற முழுக் கூட்டத்தில் ஈப்போ
மாநகர் மன்ற சொத்துடமை மதிப்பீட்டு வரி உயர்த்தும் பரிந்துரைக்கு பின்
மதிப்பீடு வரி புதிய
கட்டணத்திற்கு சொத்துடமையாளர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.
ஈப்போ இந்திரா மூலியா உள் அரங்கத்தில் கூடிய
நிகழ்வில் அதிகமான சீன சொத்துடமையாளர்கள் கலந்து தங்களின் ஆட்சேபத்தை முன் வைத்தனர்.



