
MalaysiaInternational
இலங்கையின் 10வது பாராளுமன்றத்திற்கான வாக்கெடுப்பு ஆரம்பம்
கொழும்பு,நவ.14-இலங்கையின் 10வது பாராளுமன்றத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் நவம்பர் 14ஆம் தேதி நடைபெற்று வருகிறது
இந்த தேர்வு வாக்களிப்பு காலை 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரையில் இடம்பெறவுள்ளதுடன், இந்தமுறை வாக்களிப்பதற்காக ஒரு கோடியே 71 இலட்சத்து 40,354 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
8,361 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



