
Malaysia
நாய் மீது சுடுதண்ணீர் தெளிப்பு வெளிநாட்டு சூப்பர்வைசர் பணி நீக்கம்
நாய் மீது சுடுதண்ணீர் தெளிப்பு
வெளிநாட்டு சூப்பர்வைசர் பணி நீக்கம்
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ, மார்ச் 10-
ஈப்போ மெங்களம்பு பட்டணத்தில் அமைந்துள்ள ஒரு மளிகை கடை முன் இருந்த நாய் மீது குவளையில் நிரப்பிய சுடு தண்ணீர் ஊற்றிய அக்கடையின் வெளி நாட்டு சூப்பர்வைசர் ஒருவரை பணி. நீக்கம் செய்யப்பட்டார்.
சமூக வளைத்தளங்களில் அதன் காணொலி வெளி
யாகிய மறு தணத்தில் அந்த பணியாளர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
நாய்கான மருத்துவ செலவுகளை அந்த நிறுவனம் ஏற்று கொண்டு மனிதாபிமான மாண்பை வெளிப்படுத்தியது.



