
Malaysia
இலவச செய்ற்கை நுண்ணறிவு பட்டறை. தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு
இலவச செய்ற்கை நுண்ணறிவு பட்டறை.
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ,மார்ச் 10
ஈப்போ முத்தமிழ் பாவலர் மன்றம் தனது சமுக கடப்பாடாக இலவச செயற்கை நுண்ணறிவு பட்டறை நடத்த இருப்பதால் மனித
வாழ்வில் பிரிக்க
முடியாத ஒரு அறிவியல் கண்டு
பிடிப்பு தகவல்களை
பெற தமிழ்ப்பள்ளி
மாணவர்களுக்கு அழைப்பு விடுப்பதாக அதன்
தலைவர் கவிரத்னா டாக்டர் அருள் ஆறுமுகம் தகவல் தெரிவித்தார்.
10 வாரங்கள் நடத்தப்படவிருக்கும் இந்த பட்டறையில்
கலந்து கொள்ள
- தம்மை 012-5006161 என்ற எண்ணில்
தொடர்பு கொள்ள
வேண்டினார்.



