Malaysia

தெரு நாய்கள் தொந்தரவா,! புகார் செய்ய வேண்டுகோள்

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

பத்துகாஜா, மார்ச் 16-
தெரு நாய்கள் தொந்தரவு ஒரு புறமிருக்க சுகாதார ஆபத்தை விளைவிக்க வாய்ப்பு இருக்க அதன் சார்பு புகார்கள் இருப்பின் பத்துகாஜா மாவட்ட மன்றத்திடம் புகாரை தெரிவிக்கலாம் என பொது மக்களுக்கு நினைவுறுத்தப்பட்டது.

இதனால், அமலாக்க பிரிவு பத்துகாஜா சுற்றுவட்டார தாமான் பூசிங் டெலிமா, தாமான் பெம்பான் இண்டா, சுங்கை பெம்பான் ஆகிய வீடமைப்பு பகுதிகளில் மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கையில ஏழு தெரு நாய்கள் வழைக்கப்பட்டு லாவகமாக பிடிக்கப்பட்டதாக அறிக்கை வழி தெரிவித்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button