
Malaysia
தஞ்சோங் ரம்புத்தான் தாமான் இண்டா வீட்டில் வசித்த அம்மா, மகள், மகன் காணவில்லையா? பொது மக்களின் உதவியை நாடும் ஈப்போ போலிஸ்.
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ, செப்-28-
இம்மாதம் 13 ஆம் தேதியில் தஞ்சோங் ரம்புத்தான் தாமான் இண்டா எனும் வீட்டிலிருந்து
வெளியேறி வீடு திரும்பாத சம்பவத்தை ஈப்பொ மாவட்ட போலிஸ் அதனை காணவில்லை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக ஈப்போ
மாவட்ட போலிஸ் உதவி ஆணையர்
அமாட் சைனால் அபிடின் அபாங் அமாட் தெரிவித்தார்.

36 வயது தாய் இர்ணாவதி ராஜாகுல்குல், 9 வயது மகள் பாரிஷா முகமட் பயிஸ் கான், மற்றும் 6 வயது மகன் பிராஷா முகமட் பயிஸ் கான்
ஆகிய.முவரின் தகவலை தெரிந்திருக்கும் பொது மக்கள் அருகாமை போலிஸ் நிலையம் சென்று தகவல் வழங்கு உதவி புரிய கேட்டு கொண்டார்.



