Malaysia

வேண்டாம் வெள்ள பேரிடர்.துன்பம் போய் துன்பம்

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

ஈப்போ, ஜன.17-
ஈப்போ மாநகர் மையப் பகுதி ஃ பேர் பார்க் எனும் வியாபார தளம் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள அரினா கெப்பாயாங் வீடமைப்பு பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் வெள்ளம் ஏற்ப்பட்டு பெரும் பாதிப்பை உண்டு பண்ணியுள்ளதால்
அந்த பேரிடர் நிகழாமல் இருக்க
இப் பகுதியில் துப்புற
வு நடவடிக்கை எடுக்க குடியிறுப்பாளர்கள்
ஈப்போ மா நகர் மன்றத்தை கேட்டு
கொண்டனர்

இங்குள்ள கால்வாய்கள் அடைத்து கொள்ள
சீரான நீரோட்டத்திற்கு தடைகல்லாக இருப்பதாக குறை கூறிய அவர்கள்
உணவகத்திலிருந்து வெளியாகும் மறு சுழற்சி எண்ணெய்கள் தேங்கி நின்று கட்டியாக
இருக்க பிடிக்க அவை நீரோட்டத்திற்கு தடையாக இருப்பதாக புகார் தெரிவித்தனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button