
Malaysia
ரிம 65,212 வெள்ளி மதிப்பு போதை பொருள் வினியோகம் 3 நண்பர்கள் மீது குற்றச்சாட்டு
தேசம் செய்திகள் சாரா
தெலுக் இந்தான்,ஜன.
17-
39,34, 27 ஆகிய வயது உட்பட்ட மூன்று நண்பர்கள்
1,918 கிலோ கிராம் எடை ரிம 65,212 வெள்ளி மதிப்பு போதை பொருள் வினியோகித்ததாக மாஜிஸ்திரேட்
நீதியாளர் நைடாத்துல் அத்திரா அஸ்மான்
முன்னிலையில் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்ட போது குற்றத்தை ஒப்பிய சாயலில் மூவரும் தலையாட்டினார்
ஜனவரி மாதம் 6 ஆம் தேதி ஜாலான் சங்காட் ஜோங் சாலை ஒரு பேரங்காடி வாகனம் நிறுத்துமிடத்தில்
குற்றம் புரிய மூவருக்கான வழக்கு விசாரணை மார்ச் மாதம் 19 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது



