Malaysia
வேரித்தாஸ் சோலுஷன் செண் பெர்ஹாட் நிறுவனத்தின் குறைந்த் விலையில் நிறைவான சேவை.
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, செப்- 17
சிம்மோர் கிளேபாங் இண்டா எனுமிடத்தில் வீடு உள் புற புனரமைப்பு சேவையில் ஈடுபட்டுள்ள
46 வயது இளம் தொழில் முனைவர்
பூபாலன் சேகர்
தனது சமுதாய
கடற்ப்பாடு கொண்டு
இந்திய இளைஞர்களுக்கு
அத் தொழிலை கற்றுத் தர
முன் வந்துள்ளார்.
ஆரவமுள்ள இளைஞர்கள்
தன்னை நேரில்
வந்து தகவல்
அறிய கேட்டு கொண்டார்.



