Malaysia

மடானி அரோக்கியமான சமூக திட்டம் பண்டார் பாரு புத்ராவில் அறிமுகம்.

தேசம் செய்திகள் சாரா

தஞ்சோங் ரம்புத்தான், செப்-15
மடானி ஆரோக்கியமான சமூக திட்டம் இங்குள்ள பண்டார் பாரு புத்ரா ருக்கூன் தெத்தாங்கா நிலையத்தில்
அறிமுகம் செய்து வைக்கப்பட்ட போது பல்லினத்தவரின் வருகை கண்டு
உலு கிந்தா சட்டமன்ற உறுப்பினர் முகமட் அராபாட் வரிசை முகம்மது மன மகிழ்ச்சியை தெரிவித்தார்.

உடல் பேணி.காக்க சொன்ன அவர் அன்றாடம்.தேக பயிற்சியில் ஈடுபடுத்தி கொண்டு
நோய் என்ற பிணி
ஆட் கொள்ளாமல் இருக்க மிதமான
உணவு பயன் பாட்டை அன்றாடம்
கடைப்பிடிக்க சொன்னார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button