Malaysia

கந்தான் கல்லுமலையில் வருடாந்திர திருவிழா. பக்தார்களின் வருகை இரு மடங்கு அதிகரிப்பு.

 

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

சிம்மோர், செப்- 15
கந்தான் கல்லுமலை மகா காளியம்மன் ஆலய வருடாந்திர திருவிழாவில் என்றும் இல்லாத அளவிற்க்கு பக்தர்களின் வருகை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

20,000 பக்தர்களுக்கு
ஏற்பாடு செய்த அன்னதானம் போதமையில்
இருக்க ஆலய நிர்வாகம் மாற்று
ஏற்பாடு செய்து நிறைவான சேவையை வழங்கி
பாராட்டை பெற்றது.

மதியம் வேளையில் ஏறக்குறைய
ஒரு லட்சம் பக்தர்
கள் திரள வார இறுதியோடு பொது விடுமுறை
அனுசரிக்க பக்தர்களின் வருகை அதிகரிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்
படுகின்றது.

ஆலய இடைக்காலத்
தலைவர் தியாகராஜன் கெங்கன் பேசுகையில்
பக்தர்களின் திரளான
வருகை.கண்டு
ஆலய நிர்வாகம்
மெய் சிலித்ததாக
கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button