
Malaysia
வடக்கு -தெற்கு நெடுஞ்சாலை ஈப்போ கூனோங் லாங் அருகே விபத்து. டிரைவர் உட்பட 34 பயணிகள் தப்பினர்.
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ, செப்-16
வடக்கு திசை நோக்கி டிரைவர் உட்பட பத்து பயணிகளுடன் பயணித்த இரண்டு அடுக்கு விரைவு பேருந்து விபத்துக்குள்ளானது.
திங்கட்கிழமை அதிகாலை 1-10 நிகழ்ந்த விபத்தில்
விரைவு பேருந்து நெடுஞ்சாலை தடுப்பு சுவற்றை மோதியதாகவும் அதற்கு முன் வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததாக ஈப்போ தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவு
தலைவர் அஸ்மான் உசேன்
தெரிவித்தார்.
கீழ் அடுக்கு பகுதியில் ஒருவருடன் இதர
இரண்டு பெண்மணிகள்
இருக்கை இடுபாடுகளிடையே மாட்டி கொண்டு
காயத்திற்க்குள்ளானர்.
மேல் அடுக்கில் இருந்த மேலும் 30 சுற்றுப்பயணிகள்
காயத்திற்க்குள்ளாகி தன்னிச்சையாக
மீண்டனர்.



