
Malaysia
பத்துகாஜா பாப்பா புது கிராமத்தில் சீன சமூகத்தின் ‘ முன் கேக்’ கொண்டாட்டம்.
தேசம் செய்திகள் சாரா
பத்துகாஜா, செப் -16
பத்துகாஜா நாடாளமன்ற உறுப்பினர் சிவகுமார் வரதராஜுலு
அவர்களின் ஆசியுடன்
இங்குள்ள கம்போங் பாரு பாப்பான் புது கிராமத்தில் சீன
வம்சாவளியினரின்
‘ முன் கேக்’ கொண்ட்டாட்டம்
கொண்டாடப்பட்டதும் சுற்று வட்டார இந்திய குடும்ப மாதர்களின் வருகையை கண்டு
பெரும் திரளாக
வந்துருந்த சீனர்கள்
வரவேற்று உபசரிப்பு செய்தனர்.
பத்துகாஜா மாவட்ட மன்ற உறுப்பினர்
ஹரிதாஸ் ஆர்.பி.கிருஸ்ணன்
கலந்து கொள்ள
இந்திய.மாதர்களின்
வருகையை நினைத்து அகம்
மகிழ்வதாக கருத்து தெரிவித்தார்.



