
Malaysia
கேமரன் மலையில் எரிச்சலூட்டும் போக்கு வரத்து நெரிச்சல்.
தேசம் செய்திகள் சாரா
கேமரன் மலை,ஆக-12
சமீப காலமாக கேமரன் மலை குறிப்பாக தானா ராத்தா- பிரிஞ்சாங் கீ பார்ம் செல்லும்
சாலையில் வாகன
நெரிச்சல் ஏற்ப்பட வாகனமோட்டிகளுக்கு அசௌகரியம் ஏற்ப்படுத்துவதாக
குறை கூறினார்கள்.
ஏழு கீலோ மீட்டர் தூரம் தானா ராத்தா – பிரிஞ்சாங்
கீ பண்ணை செல்ல
20 நிமிடம் எடுக்கும்
ஆனால், இப்போது மூன்று மணி நேரம்
காத்திருக்க வேண்டியுள்ளதாக
புகார் தெரிவித்தனர்.



