
Malaysia
6 வயது உறவினர் பேத்தியிடம் பாலியல் துன்புறுத்தல். குற்றச்சாட்டை ஒப்பிய 54 ஆடவர்.
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
கோலகங்சார், ஆக.13-
இவ்வாண்டு இடைப்பட்ட காலத்தில் கிரிக்
எனுமிட ஒரு குடிசையில் 6 வயது
உறவினர் பேத்தியை பாலியியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டை 54 வயது நபர் இங்குள்ள செஷன்ஸ் நீதி மன்றத்தில்.ஒப்பு
கொண்டார்.
நீதிபதி ரோஹைய்டா இஷாக் முன்னிலையில் அவர் மீதான குற்றச் சாட்டு வாசிக்கப்பட்டதும் குற்றச்சாட்டை ஒப்பு
கொள்ளும் விதம் தலையை அசைத்தார்.
பாதிக்கப்பட்டவரின் சுகாதார பரிசோதனை அறிக்கை பெறும்.வரை அந்த
நபர் ஐயாயிரம் வெள்ளி.ஜாமின் தொகையில் விடுதலை செய்ய ஆணையிடப்பட்டது
குற்றம் சாட்டப்பட்ட நபருக்கான தண்டனை செப்டாம்பர் மாதம் 12 ஆம் தேதி நிர்ணயிக்கப்படவுள்ளது.



