Malaysia

மழலையர்களின் திறமையை கண்டு இந்திய பெற்றோர்கள் பிரமிப்பு.

தேசம் செய்திகள் சாரா

சிம்மோர், ஆக.13-
சிம்மோர் பட்டணம் வந்தடையும் முன்
கிளேபாங் ரெஸ்து வீடமைப்பு பகுதியில்
செயல்பபடும்
கிளேபாங் ரெஸ்து பிஜாக் பெர்ஜாயா
எனும் பெயரில்
மழலையர் நிலையம்
செயல்படுகின்றது.

[videopress 5hB3PhFg]

குடும்ப மாது திருமதி விஜயலட்சுமி பொன்னுசுவாமி
என்பவர் இந்த மழலையர் நிலையத்தை வழி நடத்த ஒவ்வொரு வருடம் மழ்லையர்
பதிவு அதிகரித்துள்ளது.

ஏறக்குறைய 62 மழலையர்கள் பதிவில் இருக்க
அதனை இரு மடங்காக்க இலக்கு
கொண்டுள்ள அவர் மழலையர்களுக்கு
போது கல்வி.ஞானத்தை
புகுத்தி சிறந்த குடி
மகனாக திகழ் வைக்க உறுதி கொண்டுள்ளார்
அவர்.

 

அண்மையில் மழலையர்கள் பங்கு கொள்ளும்
பல்.வேறு போட்டிகளை ஏற்பாடு செய்து பெரும் திரளாக வந்த மழலையர்களின்
பெற்றோர்கள் தங்களின் செல்வங்களின் திறமையை நேரில்
பார்த்து திகைத்து போனார்கள்.

மழலையர்களின் தமிழ் மொழி புலமை செம்மைப்படுத்தும்
அடுத்த கட்ட திட்டம்
வரையப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button