Malaysia

கட்டுப்பாட்டை இழந்து மரத்தை மோதிய கார். மூவர் காயம்

தேசம் செய்திகள்.ந.ஆ.யுவராஜ்

தைப்பிங், ஏப்.8-
80 வயது ஆடவ பிரஜை இயக்கிய கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தை மோத இவருடன் பயணித்த 70 வயது மாது மற்றும் 50 வயது ஆடவர் காயத்திற்க்கு உள்ளானதாக
பேராக் தீயணைப்பு.மற்றும் மீட்பு பிரிவு தெரிவித்தது.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்.3-12 மணியளவில் இந்த விபத்து 201 கிலோ மீட்டர் வடக்கு தெற்கு நெடுஞ்சாலை தெற்கு திசை கமுந்திங் அருகே நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button