
Malaysia
நாய், நாய்குட்டிகள், பூனைகள் தத்தெடுப்பு
தேசம் செய்திகள் சாரா.
ஈப்போ, ஏப்.8-
ஸ்ரீ சத்தியா குளோபல் சங்கம் ஏற்ப்பாட்டில் ஈப்போ கார்டன் லோட்டஸ் பேரங்காடி நுழை வாசலில் நாய் குட்டிகள், நாய்கள்,பூனைகள்
தத்தெடுப்பு நிகழ்வு
ஏற்பாடு செய்யப்பட்டது.
பிராணி பிரியர்களின் மனிதாபிமான
செயல் சித்தரிக்கும்
வகையில் மொத்தம் 23 பிராணிகள் தத்தெடுக்கப்பட்டது.



