
Malaysia
சத்தியசீலத் தோட்ட தமிழ்ப்பள்ளிக்கும் அரசு சார்ப்பற்ற இயக்கத்திற்கு வேன் அன்பளிப்பு.
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
சிம்மோர், ஜுலை-27
தேசிய வகை சத்திய சீலத் தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்களின் உபயோகிப்புக்கும்
பெர்சாத்துவான் கெபாஜிகான் செந்துவான் ரஹாமா ஈப்போ பேராக் எனும் அரசு சார்ப்பற்ற இயக்க சேவைக்கு தலா ஒரு வேன் அன்பளிப்பு செய்யப்பட்டது.
தம்புன் நாடாளமன்ற உறுப்பினர்
டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம்
அவர்களின் தொகுதி சிறப்பு அதிகாரி சுரேஸ்குமார் இராமசந்திரன் ஏற்ப்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்த உன்னத நிகழ்வில்
டான் சோங் ஹோல்
டிங்ஸ் மோட்டோர் நிறுவனம் அதன் ஏபிஎம் ஆட்டோமோதிப் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிருவன
தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ரோபட் டான் எங் ஹுவா அதனை
பள்ளி தலைமையாசிரியை மாரியாயி சுப்ரமணியம் மற்றும்
அரசு சாரா இயக்கத் தலைவர்
குணசீலன் லெட்சுமணன் ஆகியோரிடம் ஒப்படைத்தார்.



