
Malaysia
பேராக் அரசின் பரிவு. கார்ட் பேராக் செஜாத்திரா உதவி மதிப்பு ரிம 100 வெள்ளி பாரங்களை பூர்த்தி செய்ய கால தாமதம் கூடாது
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ, மார்ச் 21-
பி 40 வறுமை பிணி தரப்புக்கு பேராக் அரசு அறிமுகம்படுத்திய
கார்ட் பேராக் செஜாத்திரா மாதம்
தோறும் ரிம 100 வெள்ளி உதவி மதிப்பு இருக்க அதன் அனுகூலன்களை
இன்னமும் கிடைக்க பெறாதவர்கள்
இனிதே விண்ணப்பம் செய்ய ஈப்போ வணிகர் ஜோன் எம்.சி. நினைவுப்படுத்தினார்.

ஈப்போ அமான் ஜெயா சதுக்க பேராக் மகளிர் மேம்பாட்டு செயலகம் விஜயம் புரிந்து உடன் மை கார்டு பதிவை செய்து விண்ணப்ப பாரங்களை பெற
அவர் வேண்டினார்.



