
Malaysia
தெலுக் இந்தான் சாய்வு கோபுர சதுக்கத்தில் ஜாலோர் கெமிலாங் கொடி பறக்க விடும் கூட்டம். போலிஸ் விசாரணை அறிக்கை திறப்பு.
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ,அக்.27
தெலுக் இந்தான் சாய்வு கோபுர சதுக்க வளாகத்தில்
ஒரு அரசாங்க சார்பற்ற நிருவனம்
ஏற்பாடு செய்த ஜாலோர் கெமிலாங் கொடி பறக்க விடும் சந்திப்பு நிகழ்வு தொடர்பாக போலிஸ் துறை.எந்த முன்னறிவிப்பு அறிக்கை பெறக் கிடையாது என அஷில் மாட் ஹாரிஸ் சொன்னார்.
சனிக்கிழமை மாலை 6 மணிக்கு
நடத்தப்பட்ட நிகழ்வு தொட்டு போலிஸ் விசாரணை செய்யும் என்ற அவர் ஏற்ப்பாட்டாளரிடத்தில்.வாக்கு மூலம்
பதிவு செய்யப்படும் என்றார்.

அக் கூட்டத்தில் ஒருவர் ஒலி பெருககி சாத்னம் இன்றி உரை நிகழ்த்த அவர். பேராக் மாநில பாஸ் ஆணையர் ராஸ்மாம் ஜக்காரியா என.தெரிய வந்துள்ளதாக
அவர் தெரிவித்தார்.



