Malaysia
மதங்களுக்கு எதிரான கொள்கை பரப்பும் செயல் கட்டுப்பாட்டில் உள்ளது.
தேசம் செய்திகள் சாரா
சிம்மோர், செப்.30-
மதங்களுக்கு எதிரான கொள்கை
பரப்பும் செயல் தற்போது கட்டுப்பாட்டில் இருப்பதாக பேராக்
போலிஸ் தலைவர்
டத்தோ அஷசி மாட் அரிஸ் சொன்னார்.
நாட்டின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச் செயல் இன்னும் மிரட்டல்
விடுக்கவில்லை.
எனெனில், போலிஸ் இன்னமும் அதன் உறுப்பினர்களையோ அல்லது பரப்பாளர்களை
கைது செய்தது கிடையாது என்றார்.
அதனால், பொது மக்கள் இது குறித்து பதற்றம்
அடைய வேண்டாம்.
போலிசார் அவ்வப்போது கண்காணிப்பை மேற் கொண்டு வருவதாக சொன்னார்.



