Malaysia

தவறான வீட்டில் சாயம் தூவிய சட்டவிரோத வட்டி தரகர்கள்

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

மஞ்சோங், செப்.30-
ஞாயிற்றுக்கிழம தமது சித்தியவான் தாமான் முகிபா வீட்டில் நிறுத்தப்பட்ட
மூன்று கார்கள்.மீது
வர்ணம் வீசி சேதமுற்றதை பார்த்து நிலை குழைந்து போக
நேரிட்டதாக மஞ்சோங் மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையர் ஹாஸ்புல்லா அப்துல் ரமான் தெரிவித்தார்.

42 வயது ஆடவர் அன்றைய தினம் காலை 5-30 மணியளவில் போலிஸ் புகார் செய்ததாக சொன்னார்.

தவறான் வீட்டில் அவர்கள் நடவடிக்கை
இருந்ததாக சொன்ன அவர் கடன் வாங்கிய நபரின் அடையாள
அட்டை நகல் பிரதி
தரையில் இருந்ததாக
கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button