Malaysia

வீட்டு தோட்டம் போடுவதற்கு பிரத்தியேக பயிற்சி அளித்த பினாங்கு முதன்மை சமூகநல சங்கம்

பினாங்கு,அக்.13-
நாம் அனைவரும் கடுமையாக‌ உழைப்பது ஒரு வேளை உணவுக்காக‌ தான்.
அந்த‌‌ உணவு நமக்கு வேண்டும் என்றால்‌ விவசாயம்‌ தான் அடிப்படை. அந்ந‌ வகையில் விவசாயத்திற்கு நாம்‌ பங்களிப்பது வீட்டு தோட்டம் தான் சரியான தேர்வு.

அந்த வகையில் வீட்டுத் தோட்டத்தை மக்களுக்கு எடுத்துரைக்க பயிற்சியே அடித்தளமாகும். வீட்டுத் தோட்டத்திற்கான பயிற்சியை அண்மையில் பினாங்கு முதன்மை சமூகநல சங்கமும் பினாங்கு பயனீட்டாளர் சங்கமும் இணைந்து நடத்தினர்.

 

வீட்டில் தோட்டம்‌ போடுவது வழிமுறை, பூச்சுக் கொள்ளி மருந்தின்‌ விளைவுகள் என அனைத்து பயிற்சியும் அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியை பினாங்கு மயனீட்டாளர் சங்கத்தின் கல்வி அதிகாரி சுப்பராவ், பினாங்கு முதன்மை சமூகநல சங்கம்‌ தலைவர் அலகேசன் வழிநடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button