Malaysia

அடை மழை காலங்களில் தாமான் கந்தான் ஜெயாவில் வெள்ளம்.

தேசம் செய்திகள் சாரா

சிம்மோர், டிச.3
மழைக் காலங்களில் இங்குள்ள தாமான்
கந்தான் ஜெயாவில்
வெள்ளம் ஏற்படுவது சகஜமாக இருந்து
வருவதாக வியாபாரி முத்து இராமச்சந்திரன்
குறை கூறினார்.

இங்குள்ள ஓடைகளில் நெகிழிகள், பயன் படா மெத்தைகள், குப்பைகள் மிதந்து
காணப்பட சீரான
தண்ணீர் ஓட்டம் தடைபட வெள்ளம்
பெருகுவதாக அவர் சொன்னார்.

ஈப்போ மாநகர் மன்றம் இதற்கு
பரிகாரம் காண
கேட்டு கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button