Malaysia

படுக்கையில் ஆடவரின் உயிரற்ற உடல் மீட்பு

 

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

ஈப்போ, ஜன.30-
திங்கட்கிழமை இரவு 8.45 மணியளவில் இங்குள்ள பெக்கான் பாரு எனும் இடத்திலுள்ள
ஒரு வீட்டில் 51 வயது ஆடவரின்
உயிரற்ற உடலை போலிஸ் மீட்டது.

சுவாச சிரமத்தின் காரணமாக அந்த ஆடவரின் உயிர் பிரிந்ததாக ஈப்போ
மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையர் அபாங் சைனால் அபிடின் அபாங் அமாட் உறுதிப்படுத்தினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button