Malaysia

மலையேறி மயக்கம் போட்டு உயிரிழந்தார்

தேசம் செய்திகள் சாரா

ஈப்போ, ஜன.14-
காட்டு வளம்
மெங்களம்பு
புக்கிட் கிளேடாங் மலைப்பகுதியில்
மலை ஏறும் தேக
பயிற்சியில் ஈடுபட்டிருந்த 54 வயது மலையேறி மயக்கம் போட்டு மரணமடைந்ததாக
பேராக தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவு
தெரிவித்தது

திங்கட்கிழமை மாலை 3.06 மணி
யளவில் அங்கு சென்ற மீட்பு பிரிவு
முதலுதவி மேற்
கொண்டது. இவர் தனக்கு மூச்சு திணரல், மயக்கம்
போன்ற சூழ்நிலை யில் இருந்ததாக
தெரிவிக்கப்பட்டது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button