Malaysia

தம்பியை தொடர்பு கொள்ளும் முயற்சி தோல்வி தூக்கில் தொங்கியதை பார்த்து நிலை குழைந்த அண்ணன்

 

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

ஈப்போ, ஜன.14-
ஆகக் கடைசியாக தனது தம்பியை கடந்த வியாழக்கிழமை தொடர்பு கொண்ட அணணன் அதன் பின் தொடர்பு கொள்ள முடியாமல் போக தம்பி வீட்டை கடந்த சனிக்கிழமை காலை 11.35 மணிகு அடைந்த போது 27 வயது தூக்கில் தொங்கியதை பார்த்து நிலைகுழைந்து போனார்

வருகையாளர் அறையில் கட்டை சிலுவார் அணிந்த மிலையில் தூக்கில் தொங்க காணப்பட்ட இவர் இரண்டு பிள்ளைகளுக்கு தந்தை என ஈப்போ மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையர் அபாங் சைனால் அபிடின் அபாங் அமாட் சொன்னார்

இவர் மனைவியிடத்தில் பிரிந்து தனியே வாழ்ந்து வந்ததாக
சொன்னார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button