Malaysia

முன்னே சென்ற டிரேய்லரை மோதிய லோரி . இருவர் பலி.

 

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

மஞ்சோங், செப்-24
முன் சென்ற டிரேய்லர் லோரியை
பின் தொடர்ந்து மோதிய அலுவலகம்
பொருட்களை ஏற்றி வந்த 5 டன் எடை லோரி சம்பந்தப்பட்ட சாலை விபத்தில்
லோரி ஓட்டுனர் மற்றும் அவரின் உதவியாளர் விபத்து நடந்த இடத்தில் பலியானார்கள்.

இந்த விபத்து திங்கட்கிழமை அதிகாலை 3.31 மணியளவில் மேற்கு கடற்கரை நெடுஞ்சாலை தெற்கு திசை 202 கிலோ மீட்டர் சித்தியவான் அருகே நிகழ்ந்தது.

லோரியில் சிக்குண்டு.பலியான 48 வயது லோரி
ஒட்டினர் மற்றும்.28 வயது அவரின் உதவியாளரிம் உடல் பின் போலிசாரிடம்
ஒப்படைக்கப்பட்டதாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவு
அதிகாரி ஒருவர்
தகவல் வழங்கினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button