Malaysia

சிறு நீர் சோதனையில் நேர்மறை அறி குறி 7,989 பேர் கைது.

 

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

ஈப்போ, செப்- 27-
போதை பொருள் பயன் பாட்டில் இருப்பதான உறுதிப்படுத்தும் சிறு நீர் சோதனையில்
நேர்மறை தகவல் கிடைக்க இவ்வருடம்
மட்டும் 7,989 பேர் கைது செய்யப்பட்டதாக
பேராக் போலிஸ் துணைத் தலைவர் துணை ஆணையர் சுல்காப்ளி ஷாரியாட் சொன்னார்.

இவ்வாண்டு ஜனவரி தொட்டக்கம்
ஆகஸ்ட் மாதம் வரையிலான அந்த
கைது நடவடிக்கையானது
100 சதவிகிதம் உயர்ந்துள்ளதை காட்டுகின்றது என்றார்.

2023 ஆம் ஆண்டில் மட்டும் அதன் எண்ணிக்கை 3,598 இருக்க இவ்வருடம்
உயர்ந்து காண
கவலை அளித்துள்ளது என்றார்.

போதை பொருள் வினியோகம் பின்னணியில் செயல்ப்பட்ட 88 பேர் தடுத்து வைக்கப்பட்டதாக
கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button