
Malaysia
தலை.கீழாக பறக்க விடப்பட்ட. ஜாலோர் கெமிலாங் 60 வயது முதியவர் விசாரணைக்காக தடுத்து வைப்பு
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜன்
கோலகங்சார்,ஆக-12
ஒரு கட்டடத்தில் ஜாலோர் கெமிலாங் கொடியை
தலை.கீழாக கட்டிய
60 வயது முதியவரின் செயல்
தொட்டு போலிஸ் புகார் செய்யப்பட்டதாக
கோலகங்சார் மாவட்ட போலிஸ் உதவி ஆணையர் ஹேய்சாம் ஹாருன்
சொன்னார்.
ஞாயிற்றுக்கிழமை
மாலை 3.20 மணிக்கு அந்த முதியவர் போலிஸ் விசாரணைக்காக
தடுத்து வைக்கப்பட்டதாக
அவர் சொன்னார்.



