Malaysia

ANU வாகன பட்டைக்கு 1,768 ஏலத்தாரர்கள் விண்ணப்பம்

தேசம் செய்திகள் சாரா

ஈப்போ, ஜன -3
பேராக் சாலை போக்குவரத்து இலாகா வெளியாக்கிய ANU எனும் எண் பட்டைக்கு 1,768 ஏலத்தாரர்கள் தங்களின் விண்ணப்பத்தை சமர்ப்பித்ததாக அதன் இயக்குனர் முகமட் யூசோப் அபுஸ்தான் சொன்னார்

மற்றொருவரை அன்பாக அழைக்க பயன் படுத்தப்படும் இந்த ANU எனும் வார்த்தை கொண்ட எண் பட்டை பெற ஏலத்தாரர்களிடமிருந்து ரிம 2.36 மில்லியன் வெள்ளி வசூலானதாக கூறினார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button