
Malaysia
ஈப்போ பாடாங் நடை பாதை, மின்சார இணைப்புகளை பழுது பார்ப்பீர்
ஈப்போ, மார்ச் -22-
இங்குள்ள ஜாலான் எஸ்.பி.சீனிவாசகம்
சாலை ஈப்போ பாடாங் மைதான தார் சாலைகள் பெயர்த்து கொண்டு இருப்பதற்கு ஈப்போ மாநகர் மன்றம் உரிய நடவடிக்கை எடுக்க ஈப்போ வாழ் மக்கள் புகார் தெரிவித்தனர்.
அங்கு இருக்கும் மின்சார இணைப்பு ஓயர்கள்
இருக்கமாக இல்லாமல் இருப்பது ஆபத்தை விளைவிக்கலாம்
என அச்சம் தெரிவித்தனர்.
ஈப்போ மேயர் டத்தோ ருமாய்சி பஹாரின் இதற்க்கு நடவடிக்கை எடுக்க உறுது கொடுத்தார்.



