
Malaysia
டாத்தாரான் எம்.பி.ஐ. முன் சிறு வணிகர்களின் பிரவேசம் ஈப்போ மேயர் எச்சரிக்கை
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, டிச.18-
ஈப்போ மாநகர் மன்றம் எதிரே வியாபாரம் செய்யும் 44 சிறு வணிகர்கள் தொடர்ந்து வியாபாரம் செய்ய
எம்.பி.ஐ. தெர்ரெஸ் எனும் இடத்தில் தொடர்ந்து வியாபாரம் செய்ய
அனுமதிக்கப்படும் என ஈப்போ மேயர் டத்தோ ருமாய்சி
பஹாரின் சொன்னார்
ஆரம்பத்தில் 44 சிறு வியாபாரிகள்
வியாபாரம் செய்ய டிசம்பர் 15 தேதியில் கூடுதலாக
80 சிறு வணிகர்கள்
பெருகி இருக்க
அங்கே சாலை நெரிச்சல் ஏற்ப்பட இந்த இடமாற்றம் செய்ய வேண்டியதாயிற்று
என்றார்



