
Malaysia
வேண்டாம் கட்சி தாவல் கலாச்சாரம் பேராக் மந்திரி புசார் நினைவுறுத்தல்
தேசம் செய்திகள்
ந.ஆ.யுவராஜ்
ஈப்போ டிச.18-
ஒற்றுமை அரசாங்கத்தின்
கூட்டணி கட்சிகளிடையே கட்சி தாவல் செயலானது நம்பிக்கை இலக்க செய்யும் என அம்னோ உச்சமன்ற
உறுப்பினரும் பேராக் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ ஷாரணி முகமது
நினைவுப்படுத்தினார்
கட்சி தாவல் கலாச்சாரமானது மக்களிடையே அந்த கட்சி மீது நம்பிக்கை இலக்க
செய்யும் என்றார்
எனவே, கட்சி தலைவர்கள் நம்பிக்கைகுரியவர்களாக உருவெடுக்க
வேண்டும் என நினைவுப்படுத்தினார்



