Malaysia

25 ஈப்போ மாநகர் மன்ற ஊழியர்களுக்கு கிருஸ்துமஸ் சன்மானம்

தேசம் செய்திகள்
சாரா

ஈப்போ, டிச.18-
துளிரும் கிருஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு ஈப்போ மாநகர் மன்றம் அதன் 25. ஊழியர்
களுக்கு கிருஸ்துமஸ் சன்மானம் தந்து வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டதுய

ஈப்போ மேயர் டத்தோ ருமாய்சி
பஹாரின் ஊழியர்களுக்கு
வாழ்த்துகளை தெரிவித்த அதே வேளையில் அவர்களின் பங்களிப்பு மெய்சிலித்துள்ளதாக சொன்னார்.

ஈப்போ மாநகர் மன்ற உறுப்பினர் லோரன்ஸ் பழனிச்சாமி உடன் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button