
Malaysia
வீட்டின் உரிமையாளருக்கு கத்தி குத்து. குற்றத்தை ஒப்பிய வாடகைக்காரர்.
தேசம் செய்திகள் சாரா
சுங்கை சிப்புட், ஆக-19
44 வயது வீட்டின் உரிமையாளரை கத்தி கொண்டு குத்தி காயத்தை விளைவித்த 40 வயது வாடகைக்காரர் ஒருவர் இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்.குற்றத்தை ஒத்து கொண்டார்.
மாஜிஸ்திரேட் நூருல் அஸ்ஹீப்பா ரிட்சுவான் முன்னிலையில் இக்குற்றத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி இங்குள்ள கம்போங் லாசா கிராம ஒரு வீட்டில்
இக் குற்றத்தை புரிந்த குற்றச்சாட்டை அவர் ஒப்பினார் .



