Malaysia

பூசிங் பாரம்பரிய பட்டணத்தில் ராஜா பில்லாவின் பெரிய வீட்டின் வயது 145 ஆம் ஆண்டு

தேசம் செய்திகள் சாரா

பத்துகாஜா, பிப்.3-
19 ஆம் நூற்றாண்டில் ஈய லம்ப நடவடிக்கைக்கு
முத்திரை பதித்த
பூசிங பாரம்பரிய பட்டணத்தில் ராஜா
பில்லா அவர்களின் பெரிய
வீடு தற்போது 145 ஆம் ஆண்டு சரித்திரத்தை பதிய
செய்துள்ளது

சரித்திரபூர்வ இந்த வீட்டை சுற்றி பார்க்க சுற்றுப் பயணிகள் ஆர்வம் காட்டி வர இங்கு அடையாள
அறிவிப்பு பலகை பொறுத்த ராஜா பில்லாவின் நான்காவது வாரிசுகள் முன்
வந்துள்ளனர்

பேராக்கில் முதன் முதலாக மண்டாலிங் குடி மலாய்க்காரர்கள்
இங்கு வசித்து வந்ததாக சரித்திர
குறிப்பேடுகள் சுட்டிக்காட்டியது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button